உனக்கானவள்...?
உனக்கானவள்...?
ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை
என் அன்னை அம்மா என்ற சொல்லிற்கு கூட அவ்வளவு காத்திருக்கவில்லை
ஆனால் நீண்ட காத்திருப்பு
அவன் என்னை "ஓய் பொண்டாட்டி"
என்றழைப்பதற்காக
காத்திருப்பு கூட சுகம் தான் என் தேடல் உன்னில் முடியும் என்பதால் ❤
நான் உன்னை இளந்துவிட்டேனா...
Now i feel like i should have enjoyed to the extreme on those days i spent with you.