கடல் மணல் போல...
கடல் மணல் போல...
என்னோடு ஒட்டியிருக்கும் கரை என நினைத்து கடல் அலையில் கரைக்க நினைத்தேன்
நீயோ மணல் போல என் மனதில் ஒட்டிக்கொண்டாய்
சிறிது நேரம் பயணத்திருக்கு எதற்கு வந்தாய்?
என் கண்களின் நீரை சோதிக்கவா ❤இல்லை மறையா காதல் தீயை உருவாக்கவா???

