கிடைக்குமா...
கிடைக்குமா...
ரொம்ப தான் என் மீது அக்கறை
தெரியும் எல்லாம் சில காலம் தான் என்று
சிற்பி சிலை செதுக்கும் போது கூட அவ்வளவு பொறுமை கண்டிருக்க மாட்டிர்கள் ஆனால் அவன் எங்களோடு நடக்கும் நடையை கண்டபின் புரியும்....
எனக்காக அல்ல அந்த பொறுமையும் பொறுப்பும்
எல்லாம் அவனுடைய குட்டி நகல் வரபோகிறாள் அல்லவா அவளுக்காக
முதல் முறை இனம் புரியாத பொறாமை
பூமி தொடா பாதங்களுக்காக அவன் கண்களில் தெரியும் ஆர்வம் கண்டு
அவனுக்கு மகளாகவே பிறந்திருக்கலாம் போல ஏங்குகிறது மனம்
என் அல்லி மலர் பாதங்களை அவன் மார்பின்மீதேறி அவனை ஆண்டிருக்கும்..
அவன் மாரோடு தலை சாய்த்து அந்த இதய துடிப்பை இசையாய் கேட்டுக்கொண்டிருக்க...தோன்றியது
இப்படி ஒரு தந்தையா.... வரம் பெற்றவள் தான் எங்களுடைய குட்டி அவள்
Itha 2024 feb 18 apo eluthinen ennaikachum ipdi oru naal namaku varathanu
Vanthuchu feb 11 2025 kaalam poga poga enaku na eluthinapola appa va than iruntha
Eluthikal nijamagurathelam varam apdi naa romba santhoshapattapo
Itho nov 8 nu oru naal varumnu nenaikala ellam innaiku mudinjithunu nambavey mudila but missing you appa

