காதல்
காதல்
அன்போடு அரவணைத்தாய்
பின் காதலால் கட்டிப்போட்டாய்
❤
கோபம் சிறிதும் இன்றி மீண்டும் மீண்டும் என்னை நெருங்கினாய்
குழந்தையாய் என்னோடு மாறினாய்
ல்லறத்தில் இணைய வேண்டினாய்
புரிகிறதா இந்த புதிர்???
நீ கேட்டது... மேலே கூறிவிட்டேன் ஆனால் அதை கேட்க நீ இல்லயே என்னோடு
இப்படிக்கு
உன் தங்கம்
Gift for your birthday
