குருவி
குருவி
பல குருவிகள்
உலகெங்கும் சுற்றிவரினும்
இனம்தேடி சுவாசம்தேடி
ஒரே இருப்பிடம்
நோக்கியே பயணிக்கிறது!
உலகெங்கும் மனிதன்
பயணம் செய்யினும்
தாய்நாட்டுப்பற்று
குருவிகள்போன்றே
வாழ்வது தலையாய கடமையன்றோ!
பல குருவிகள்
உலகெங்கும் சுற்றிவரினும்
இனம்தேடி சுவாசம்தேடி
ஒரே இருப்பிடம்
நோக்கியே பயணிக்கிறது!
உலகெங்கும் மனிதன்
பயணம் செய்யினும்
தாய்நாட்டுப்பற்று
குருவிகள்போன்றே
வாழ்வது தலையாய கடமையன்றோ!