பொதுத் தேர்வு
பொதுத் தேர்வு

1 min

35.3K
அஞ்சுக்கும் எட்டுக்கும் பொதுத் தேர்வு
அஞ்சிலே அஞ்ச வைக்க பொதுத் தேர்வு
பிஞ்சு மனங்களில் பொதுத் தேர்வு
நஞ்சாய் மாறிடும் சதியென தேர்வு