வேண்டாம்
வேண்டாம்
பொங்கல் வேண்டும் வழிதல் வேண்டாம்
பொங்கல் வேண்டும் வெடிநாள் வேண்டாம்
ஏங்கல் வேண்டும் ஏந்தல் வேண்டாம்
உறங்கல் வேண்டும் நடித்தல் வேண்டாம்
பொங்கல் வேண்டும் வழிதல் வேண்டாம்
பொங்கல் வேண்டும் வெடிநாள் வேண்டாம்
ஏங்கல் வேண்டும் ஏந்தல் வேண்டாம்
உறங்கல் வேண்டும் நடித்தல் வேண்டாம்