புனித வெள்ளி
புனித வெள்ளி
1 min
326
புனித வெள்ளி யாருக்கு புனிதம்
புனித வெள்ளியில் வென்றதா மனிதம்
புனிதமும் வெள்ளியும் தங்கமாதல் என்று
புனிதமோ வெள்ளியோ விடுமுறை நன்று