அழுக்குகள்
அழுக்குகள்
அழுக்கினை ஒழிப்பதாய் சொல்லிடும் விளம்பரம்
அழுக்குகள் நிறைந்த்தே இன்றைய விளம்பரம்
அழுக்கினை சலவையாய் பார்க்கிறோம் யாவரும்
அழுக்கான பேய்களே தெய்வமா பார்த்திடும்
அழுக்கினை ஒழிப்பதாய் சொல்லிடும் விளம்பரம்
அழுக்குகள் நிறைந்த்தே இன்றைய விளம்பரம்
அழுக்கினை சலவையாய் பார்க்கிறோம் யாவரும்
அழுக்கான பேய்களே தெய்வமா பார்த்திடும்