மதம்
மதம்


விடுமுறை நாளின் மதமே எம்மதம்
விடுமுறை தந்திடும் எம்மதமும் சம்மதம்
விடுமுறை எதற்கு ஏனிந்த கேள்வி
விடுப்பை கேட்டால் வருகிறதே கேள்வி
விடுமுறை நாளின் மதமே எம்மதம்
விடுமுறை தந்திடும் எம்மதமும் சம்மதம்
விடுமுறை எதற்கு ஏனிந்த கேள்வி
விடுப்பை கேட்டால் வருகிறதே கேள்வி