Speech by Martin Luther King
Speech by Martin Luther King


வெள்ளை நிற நண்பா, கருப்பு நிறம் என்ன வெறுப்பா
அறிவை கொண்டு நடந்துக்கோ பண்பா
அதிகாரத்தை கொண்டு அடக்க நினைப்பது பொறுப்பா
சுதந்திரம் வந்தது 70 ஆண்டுகள் முன்பு,
நிறம் என்ன வாழ்வதற்கு சான்றிதழா,
இல்லை வாழ்கின்ற உரிமைகளை பறிக்க வந்த பெரும் சுவடா!
All men are equal என தெரியாதவர் யாருமில்லை,
இங்கே சட்டம் தரும் சலுகைகூட சமுதாயம் தரவில்லை,
கருப்பு, சிவப்பு என்ன தனி தனி வேற்றுமை,
கைகோர்த்து நடப்பதுதான் தேசம் காட்டும் ஒற்றுமை..