கொரோனா வந்தாய் செல்வாய்
கொரோனா வந்தாய் செல்வாய்
1 min
521
வெண்கலிப்பா
உலகெங்கும் உள்ள மதங்களோ யார்க்கும்
நலம்பயக்கும் நேயத்தை சொன்னாலும் மக்களோ
ஒன்றிணையா நின்றார் கொடிய கொரோனா
போன்றதோர் நோயினால் நன்றிணைந்தார். வந்தாயே
ஒன்றிணைத்தாய் செல்வாய் இனி