வாழ்க்கை ஒரு அனுபவமே
வாழ்க்கை ஒரு அனுபவமே
எடுத்து கொண்ட முயற்சிகளும் மறைத்துகொன்ற வீழ்ச்சிகளும்
நாளை என்ற பயமும்
போராடும் மனம்கொண்டு
எழுந்து நடைபோடடா..!
விடியலும் கைகொடுக்கும்
ஆற்றலும் பேரூற்றாய் பெருகும்
வாழ்க்கை எனும் போராட்டம்
வீழும் வரை வெற்றியின் சுவடு பதியும்வரை விழுச்சியுடன் நில்லடா..