என்றுமே காதலிக்கிறேன்
என்றுமே காதலிக்கிறேன்
ஒவ்வொரு நொடிகளும் உன்னை காதலிக்கிறேன் ❤
நீ பேசும் வார்த்தைகளும் பேசாத மௌனங்களையும் காதலிக்கிறேன்💕
நீ பாடும் இசையும் இரசிக்கும் அழகையும் காதலிக்கிறேன்💞
நீ பார்க்கும் விதங்களும் உன் இரு விழி பார்வைகள் ஈர்க்கும் விசையும் காதலிக்கிறேன்💖
நீ யோசிக்கும் விதமும் சுவாசிக்கும் காற்றையும் காதலிக்கிறேன்💙
தீண்டிய கைகளையும் உன் சிரிப்பின் இதழ்களையும் காதலிக்கிறேன் 💜
என்றென்றும் துடிக்கின்ற உன் இதயத்தை என்றுமே காதலித்துகொண்டு இருப்பேன்..💘