காதல் கடிதம்
காதல் கடிதம்
வானத்தைக் காகிதமாக்கி வானவில்லான ஏழு வண்ண நிற பேனாக்கள் கொண்டு
உன் பெயரை கவிதையாக வரைய
என் மனமும் ஏங்குகிறது !
இது என் மனதின் தவறா ?
உன் அழகின் தவறா?
வானத்தைக் காகிதமாக்கி வானவில்லான ஏழு வண்ண நிற பேனாக்கள் கொண்டு
உன் பெயரை கவிதையாக வரைய
என் மனமும் ஏங்குகிறது !
இது என் மனதின் தவறா ?
உன் அழகின் தவறா?