STORYMIRROR

Mathi N

Comedy Drama Others

4  

Mathi N

Comedy Drama Others

கரையாத கனவுகள் ..பாகம் -3

கரையாத கனவுகள் ..பாகம் -3

1 min
240


முன்னேறும் முயற்சியில்

முதலிருக்கை பிடிக்கும் முந்திரிக்கொட்டைகளும் 

பின்னே பார்க்கலாம் என்ற நினைப்பில் பின்னிருக்கையில் பின்னிப் பிணைந்திருக்கும் 

அதிமேதாவிகளும் ஒட்டி உறவாடிய நிமிடங்கள் 

நடமாடுகின்றன எம் கண் முன்னே!


Rate this content
Log in

Similar tamil poem from Comedy