Lokeshmohan
Comedy Romance
வாழ்க்கையின் சோர்வுகள் 😓
மனதை முட்டிக்கொள்கின்றன
ஆனால் ஒரு
அமைதியான தூக்கம் 😴
இதயத்தில் அமைதியை
உணர வைக்கும் 😍
வெள்ளை பக்கங்களை
நிரப்பும் பேனாவின் மை
போன்றதுதான் வாழ்க்கை
அவை நினைவுகளாக
மாறும் வரை
எழுதிக்கொண்டே இருங்கள்
life
வாழ்க்கையின் சோர்வுகள் மனதை துறக்கும், ஆனால் அமைதியான தூக்கம் இதயத்திற்கு அமைதியைக் கொடுக்கின்றது, ஒ... வாழ்க்கையின் சோர்வுகள் மனதை துறக்கும், ஆனால் அமைதியான தூக்கம் இதயத்திற்கு அமைதிய...
நீ தான் பணத்தை தேடி அலைந்து நீ தான் பணத்தை தேடி அலைந்து
மறுமணம் செய்ய இங்கு பலருக்கு தடை. மறுமணம் செய்ய இங்கு பலருக்கு தடை.
காசு குடுத்திருந்தால் இவர்களும் ஒதுக்கி வைத்திருக்க மாட்டார்கள் காசு குடுத்திருந்தால் இவர்களும் ஒதுக்கி வைத்திருக்க மாட்டார்கள்
பிச்சைக்காரரும் அரசியல்வாதியும் ஒன்றாக பேப்பர் கப்பில் டீ அருந்தினர் பிச்சைக்காரரும் அரசியல்வாதியும் ஒன்றாக பேப்பர் கப்பில் டீ அருந்தினர்
இன்று அறுத்தேன் பாவமாக தெரிந்தது இன்று அறுத்தேன் பாவமாக தெரிந்தது
செக்கச்சிவந்த வானம் போல் செம்மையாக இருந்தது செக்கச்சிவந்த வானம் போல் செம்மையாக இருந்தது
பளபள என படம் வரைந்த புத்தகங்கள் கிறுகிறு என கிறுக்கி தள்ளிய தாள்கள் பளபள என படம் வரைந்த புத்தகங்கள் கிறுகிறு என கிறுக்கி தள்ளிய தாள்கள்
நையாண்டிக் கவிதை நையாண்டிக் கவிதை
கல்வியில் சிறந்த சமூகத்தினால் வேற்றுமைகள் மறைகிறது கல்வியில் சிறந்த சமூகத்தினால் வேற்றுமைகள் மறைகிறது
ஆனால் கொரோனாவின் வருகையால் எண்ணத்தில் மட்டுமே ஆனால் கொரோனாவின் வருகையால் எண்ணத்தில் மட்டுமே
நின்றால் பயம், நடந்தால் பயம், தும்மினால், கை குடுத்தால் நின்றால் பயம், நடந்தால் பயம், தும்மினால், கை குடுத்தால்
ஓய்வு பெற்ற பின் தான் தெரிந்தது, என் உணர்வுகளுக்கு என்றோ ஓய்வு கொடுத்துவிட்டு ஓய்வு பெற்ற பின் தான் தெரிந்தது, என் உணர்வுகளுக்கு என்றோ ஓய்வு கொடுத்துவிட்டு
அந்த கொரோனாவை குத்தி கொலை செய்ய முடியுமே அந்த கொரோனாவை குத்தி கொலை செய்ய முடியுமே
நான் ஊளையிட்டால்… (ம்யூசிக்: உ உ ஊ உ) நான் ஊளையிட்டால்… (ம்யூசிக்: உ உ ஊ உ)
பிரச்சினை தீர்ந்தது காதல் தொடர்ந்தது பிரச்சினை தீர்ந்தது காதல் தொடர்ந்தது
அழகா இருந்தாலும் அம்சமா இருந்தாலும் அடி என்னவோ அடிதான் அழகா இருந்தாலும் அம்சமா இருந்தாலும் அடி என்னவோ அடிதான்
குழவிக்கும் கிழவிக்கும் குழவிக்கும் கிழவிக்கும்
அங்கு புரிதலும், காதலும் மலர்ந்தால் செழிக்கும் வாழ்வு அங்கு புரிதலும், காதலும் மலர்ந்தால் செழிக்கும் வாழ்வு
சிரிப்பழகன் சிரிக்கும் போது சின்னக் கண்ணன் தெரிகிறான் சிரிப்பழகன் சிரிக்கும் போது சின்னக் கண்ணன் தெரிகிறான்