புதுமைப் பெண்
புதுமைப் பெண்

1 min

306
பாரதி,
அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பு வேண்டும் என்றாய்_நீ கூறியதைக் கேட்ட உலகம்
இரண்டையும் கையில் கொடுத்தது_இந்த
இரட்டை சவாரிக்கா எம்மை
புதுமைப் பெண் என்றாய்!
இப்படிக்கு
புது உலகம் படைக்க
காத்திருக்கும் புதுமைப் 👸.