தனித்திரு! விலகியிரு! விழித்திரு!
தனித்திரு! விலகியிரு! விழித்திரு!
உன்னை நம்பி ஏமாற்றுவோரிடமிருந்து தனித்திரு!
உன்னோடே இருந்து உன் அழிவை
எதிர்நோக்குவோரிடம் விலகியேயிரு!
நான்தான் கடவுள் என்பவரிடம் கொஞ்சம் விழிப்புடனேயிரு!
2020ல் கொரோனா நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம்!