இருக்கிறதா
இருக்கிறதா
1 min
288
இருக்கிறதே இன்னும் இரண்டரை வாரம்
இருக்கிறதே இன்னும் வேலையில் காரம்
இருக்கிறதா இங்கே வாழ்க்கையில் சாரம்
இருக்கிறானா ஈசன் நீங்கிடுமா காரம்.