கறை
கறை
1 min
213
வாழை கறையினை போக்குதல் கடினம்
கோழை கறையினை போக்கினால் விடியும்
ஏழை கறையா சொல்லிடு இறைவா
ஏழையாய் அன்பில் இருப்பது நிறைவா