STORYMIRROR

anuradha nazeer

Classics Inspirational Others

5  

anuradha nazeer

Classics Inspirational Others

விசில்

விசில்

1 min
333

விசில்,

அதிகாலை முதல் இரவு வரை கேட்கும் ஒரே சத்தம் விசில் தான்.

என் வீட்டில் எல்லோரும் விசில் அடிப்பார்கள்,

என் மகன் என் கணவர் நான் விசிலுக்கு பஞ்சமே இல்லை,

விடாமல் விசில் சத்தம் கேட்கும் என் வீட்டில்

அதிகாலை  பால் குக்கர் அடிக்கும் விசில், 

பிறகு இட்லி குக்கர் அடிக்கும் விசில்,


அதன்பிறகு சமையல் குக்கர் அடிக்கும் விசில், 

என் வீட்டு அழைப்பு மணி ஓசை கூட விசில் சத்தம் தான்

என் வீட்டில் எல்லோரும் விசில் அடிப்பார்கள்.

என் வீட்டு அழைப்பு மணி ஓசை கூட விசில் சத்தம் தான்,

அதிகாலை முதல் இரவு வரை கேட்கும் ஒரே சத்தம் விசில் தான்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Classics