Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Micheal Ammal

Abstract Classics Inspirational

4  

Micheal Ammal

Abstract Classics Inspirational

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

1 min
509


அறிவு

அனுபவம்

கல்வி

ஒழுக்கம் 

எனும் நற்பண்போடு நிறுத்தாமல்,


அன்பு

பாசம்

புரிதல்

என புதிதாய் எனை உருவாக்கி

 


 ஆசிரியர்களே, ஆசிரியத்தை

 நான் என் வாழ்வாக்க, 


துணைபுரிந்த நல்ஆசான்களே!


மனநிறைவுடன், மகிழ்வாய்

துணிவுடன், நிறைவாய்

உறுதியுடன், மேன்மையாய்

பண்புடன், முன்மாதிரியாய்

உடலுறுதியுடன், வலிமையாய்


 வாழ்ந்தீர்கள்; இன்னும் வாழ்வீர்கள். 


    வாழ்த்துக்களும் செபங்களும் என்றென்றும் உங்களுக்காக!......

  

        எங்கள் 

குறையை நிறைவாக்கினீர்கள்; வறுமையைச் செழுமையாக்கினீர்கள்;

இல்லாமையை வளமையாக்கினீர்கள்;

கல்லாமையை

இல்லாதாக்கினீர்கள்...


    இன்னும் ஆயிரமாயிரம்......,,,,,,,,


     

     கண்டேன்; கற்றேன்;வியந்தேன்: அதன் பரிசாய் ஆசிரியம் பயின்றேன். 

    

    மாறினேன் ஆசிரியராய்; மாற்றியது நீங்களே.நன்றிகள் எம் ஆசான்களே!



   என் ஆசிரிய பெருமக்களே!

   உங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறை நன்றிகளுடன் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract