மொழி
மொழி
தேவையே மொழியே
எண்ணம் சொல்லவே...
தேவையே வார்த்தையே
சிந்தனை பகிரவே,...
பார்வையே மொழிதானே-என்
எண்ணம் புரிந்தவருக்கே!
தேவையே மொழியே
எண்ணம் சொல்லவே...
தேவையே வார்த்தையே
சிந்தனை பகிரவே,...
பார்வையே மொழிதானே-என்
எண்ணம் புரிந்தவருக்கே!