காதலாகி கசிந்துருகி
காதலாகி கசிந்துருகி
காதலாகி.... கசிந்துருகி...
உன் அன்பை நாடி...
பிணமாக இருந்தவளை...
உன் தீராத காதலால்....
என்னை உயிர்த்தெழச் செய்து...
இமை வாடாமல்....
அரவணைக்கும் உன் நேசத்தால்...
என்னை சுவாசிக்க வைத்து...
உன்னை விட்டு என்றும் பிரியாமல்...
உனக்காக...
உன் தீராத காதலுக்காக...
என் ஜீவன்...
இந்த புவியில் நிலைக்கிறது...