அம்மா♥️
அம்மா♥️


அம்மா என்றால் அன்பு!
தியாகத்தின் சொரூபமானவள்!
ஆயிரம் முறை காயப்பட்டாலும், என்னை
ஒரு முறை கூட காயப்படுத்தாத உறவு!
தன் பசி மறந்து தன் குழந்தைகளின்
பசி துரத்துபவள்!
இந்த பிரபஞ்சத்தையே அள்ளிக் கொடுத்தாலும்
ஈடு இணையாகாத அவளுக்கு
உலகமே நான் தான்!!
இறைவன் கொடுத்த அரிய வரம்
அம்மா,
அவள் இறைவனுக்கே கிடைக்காத வரம்!!