அடுத்த ஊரடங்கு
அடுத்த ஊரடங்கு


அடுத்தவொரு ஊரடங்கு துவங்குது நாளை
படுத்துகிற நோயினால் கட்டிப்போட்ட காளை
தடுத்திடும் வழிகளால் விடியுமே வேளை
எடுத்திடும் முயற்சியோ மற்றுமா கோளை
அடுத்தவொரு ஊரடங்கு துவங்குது நாளை
படுத்துகிற நோயினால் கட்டிப்போட்ட காளை
தடுத்திடும் வழிகளால் விடியுமே வேளை
எடுத்திடும் முயற்சியோ மற்றுமா கோளை