ஆசிரியர்
ஆசிரியர்


அகிலமும் வாழ
அன்னை கற்பிப்பது
முதல் பாடம்!
ஆசான் கற்பிப்பது
வாழ்க்கைப்பாடம்!
இரண்டு பாடங்களில்
மனிதன் வெற்றி பெற
இலஞ்சம் தவிர்த்தால்
கடவுளின் அருகில்
வைக்கப்படுவான்!
அகிலமும் வாழ
அன்னை கற்பிப்பது
முதல் பாடம்!
ஆசான் கற்பிப்பது
வாழ்க்கைப்பாடம்!
இரண்டு பாடங்களில்
மனிதன் வெற்றி பெற
இலஞ்சம் தவிர்த்தால்
கடவுளின் அருகில்
வைக்கப்படுவான்!