கருவறையின் கண்ணீர்
கருவறையின் கண்ணீர்

1 min

375
சட்ட தேவதையின்
கண்களுக்கு கருப்புதுணி
எனது அறையும் கருப்புதான்!
பெண்களின் நிலையும்
இனி மாறாதோ!
இன்று
பாலியல் தொல்லைகளால்
மௌனமாக கண்ணீர்
வடித்து என்ன பயன்?
இறைவனுக்கு ஒரு வேண்டுகோள்!
ஆணுக்கும் கருவறையை
அளித்துவிடுவாயா!