ஆமை
ஆமை
மந்தார மலை
தூக்க வந்த
எம்பெருமானே!
என்னுருவில் நீ
எழுந்தருளினாலும்
என்னை சோம்பலின்
உருவிலே ஏன்
படைத்தாயோ!
மந்தார மலை
தூக்க வந்த
எம்பெருமானே!
என்னுருவில் நீ
எழுந்தருளினாலும்
என்னை சோம்பலின்
உருவிலே ஏன்
படைத்தாயோ!