உறவுகள்
உறவுகள்
1 min
351
பாட்டியின் மரணத்தின்
அத்தியாயம் தொடங்கி
தாத்தாவின் மரணம்
புத்தக எண்ணிலே
விரிந்து உலக வாழ்க்கை
பாடத்தை தெளிவாக
விளக்கி ஒவ்வொரு
உறவுகள் வி்ட்டுச் சென்ற
பக்கங்களும் மூளையின்
ஒரு பக்கத்தில் பதிவாகியதாலோ
என்னவோ தோட்டத்தில்
மலர்ந்த பன்னீர் ரோஜாக்களின்
அழகு என்னைக் கவரவில்லையே!