கனவுகளே! கொஞ்சம் வழி விடுங்கள்!
கனவுகளே! கொஞ்சம் வழி விடுங்கள்!
1 min
11
கருப்பு தாயின் மடியில்
வெள்ளைப் பூ!
கருப்பு வரிகளாய்
சாதி மத வரிகளாய்
மான்!
எட்டிப் பிடித்து
ஆண்டுகள் கடந்தாலும்
குமரிக் கண்டத்தின்
எச்சங்கள் தொட்டுத் தொடர
பொய்யான கட்டுக்கதை
புத்தகங்கள் நிகழ்வுகளாய்
உரச மக்களின் நலம்
காக்க அப்துல்கலாம்
காண விரும்பிய
கனவுகள் தொலைந்த மர்மம் என்ன?