விதை
விதை
மரத்திலிருந்து மண்ணிற்கு
விழும் விதையெல்லாம்
முளைப்பதில்லை!
மண்ணில் மரமாகிய ஆசிரியரிடம்
படிக்கும் விதையாகிய
மாணவர் எல்லாம்
நல்லவராக வாழ முடிவதில்லை!
மரத்திலிருந்து மண்ணிற்கு
விழும் விதையெல்லாம்
முளைப்பதில்லை!
மண்ணில் மரமாகிய ஆசிரியரிடம்
படிக்கும் விதையாகிய
மாணவர் எல்லாம்
நல்லவராக வாழ முடிவதில்லை!