STORYMIRROR

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

4.9  

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

பெண்(மை) தினம்

பெண்(மை) தினம்

1 min
661


வெண்பா


பெண்மையை பொம்மையாய் பார்த்திடும் யாருமே

திண்ணமாய் செம்மை இழப்பாரே - கண்ணிலே

நன்றென்றும் தீதென்றும் உள்ளதோ சொல்வீரே

நன்றே இருபாலும் தானே


Rate this content
Log in

Similar tamil poem from Abstract