இல்லை
இல்லை
உலகின் ஓசை அடங்குவ தில்லை
உயிரின் ஓசை துவங்குவ தில்லை
அடங்கா ஓசை என்றுமே தொல்லை
அடங்கினால் எளிதாய் தொடலாம் தில்லை
உலகின் ஓசை அடங்குவ தில்லை
உயிரின் ஓசை துவங்குவ தில்லை
அடங்கா ஓசை என்றுமே தொல்லை
அடங்கினால் எளிதாய் தொடலாம் தில்லை