பெரியம்மா
பெரியம்மா

1 min

335
அம்மாவின் அக்காளாய் புகுந்தவீட்டில் உடனே
அம்மாவின் அக்காளாய் குணநலனில் உடனே
அம்மாவின் அக்காளாய் மனநலனில் உடனே
அம்மாவின் அக்காளாய் நற்கதியில் உடனே
மதிவழியில் தந்துணையி் வழியில் தானே
நிதிவழியில் சிக்கனத்தின் வழியில் தானே
பதிபடியில் நற்கதியில் வடிவில் தானே
திதிவழியில் அம்மாவின் வழியில் தானே
வாசுவின் நேசமென வாழ்ந்தாரவர்
பாசத்தின் வாசமென வாழ்ந்தாரவர்
சந்நிதியின் நெஞ்சில் நிற்பாரவர்
சந்திகளை நின்று காப்பாரவர்