Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

KANNAN NATRAJAN

Abstract

5.0  

KANNAN NATRAJAN

Abstract

இன்றைய விவசாயி

இன்றைய விவசாயி

1 min
536


கந்தலுடையுடன் அரை

ஆடை உடுத்தி

 குத்தகைக்கான கழனி சேறில்

கடும் வெயிலில்

நாளும் பாடுபட்டு

அரசு பள்ளியில்

தாய்மொழியில் படிக்க

வைக்கவே அரும்பாடுபடும்

அன்றாட சிக்கல்களின்

நடுவே உடல்நலம்

பேணவே படிப்பறிவின்றி

பழமை மருத்துவம் மறந்து

பூச்சிக்கொல்லி மருந்து

உபயத்தினால் மலடாகிப்போன

 தாய்மண் நிலத்தினை உற்றுப் பார்த்தபடி

வறண்டுபோன ஊருணியை

வெற்றுப் பார்வை பார்த்தபடி

வானை நோக்கி

காத்திருக்கும் ஏழை!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract