காமராசர்
காமராசர்
நிறம் மட்டும்தான்
கருப்பு!
மனமெல்லாம்
காந்தியின் சிந்தனையாய்
உருவெடுத்த வெள்ளை
மனம் படைத்த
மனித குல விளக்கே!
உனைப் போன்ற
தலைமை ஏற்க
எங்களில் யாருக்கும்
தகுதி இருக்கிறது
என்பதனை தெரிவிக்க
சொர்க்கத்திலிருந்து
எப்போது வழி நடத்த
வருவீர்கள்?