அன்பு
அன்பு

சிலருக்கு புறியாத புதிர், சிலருக்குள் புலர்ந்திடாத விடியல், சிலருக்கு விதிவிலக்கல்லாத தேவை, சிலருக்கு கடந்திட திடம், சிக்கித்தவித்து சிலர், சிலருக்கு கானல் சிலருக்கு கனவு சிலருக்கு எட்டாக்கனி...
ஆனால் இஃது புரிதலில் புனிதம்...