Koperun Chozhan

Abstract

3.5  

Koperun Chozhan

Abstract

காமத்தை வென்ற காதல்

காமத்தை வென்ற காதல்

1 min
979


கன்னங்கள் சுருங்கினாலும்... மார்பகங்கள் சுருங்கினாலும்.... பத்தொன்பதில் மலர்ந்த காதல் ஐம்பத்தொன்பது அறுபத்தொன்பது வரை ஆனாலும் வாடாமல் அறுப்பத்தொன்பது நடைபெறும் .... உறுப்புகளுக்கு தான் வயதோ தவிர உணர்வுகளுக்கல்ல


Rate this content
Log in

Similar tamil poem from Abstract