Aravindan Sumaithangi Sambasivam

Abstract

4  

Aravindan Sumaithangi Sambasivam

Abstract

பெண்கள் தினம்

பெண்கள் தினம்

1 min
547


கலித்துறை


பெண்மையின் நாற்குணங்கள் தன்னாலே மேம்படுமே வையமும்பெண்ணும்

பெண்மையாய் நற்குணத்தை ஆளுவதால் மேம்படுமே வையமும்பெண்ணும்

பெண்களே ஆண்களாய் திரிவதாலே முன்னேற்றம் இல்லையென்றும்

பெண்மையால் மேம்பாடே பெண்களை காக்கின்ற அழகானவேலி.


Rate this content
Log in