எல்லை
எல்லை

1 min

550
பாசமலர் அழகுதான்
பாசமலர் அழகுதான்
வாடி விடாத வரை
கொட்டும் மழை அழகுதான்
கொட்டும் மழை அழகுதான்
வெள்ளம் ஆகாத வரை
தென்றல் காற்று அழகுதான்
புயலாக மாறாத வரை
பனித்துளி அழகு தான்
சூரியனை காணாத வரை
நட்பும் கூட அழகுதான், அழகுதான்
நம்பிக்கையுடன் இருக்கும் வரை
எல்லாமே அழகு. தான்
எல்லை மீறாத வரை.