மகிழ்விக்க
மகிழ்விக்க


"ஒரு சிறந்த புத்தகம்,
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம்...
புத்தகங்களை திறந்து வைப்பின்...
ஜன்னலை போன்றே,
நல்ல காற்றாக,
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க"...
"ஒரு சிறந்த புத்தகம்,
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம்...
புத்தகங்களை திறந்து வைப்பின்...
ஜன்னலை போன்றே,
நல்ல காற்றாக,
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க"...