வெற்றி உங்களுக்கே
வெற்றி உங்களுக்கே
1 min
3.0K
ஒவ்வொரு மனிதனும் ஒரு கலைஞனே!
அவனவன் தன்னுடைய வாழ்வில் நிகழும் நல்லது கெட்டது,
நோய்நொடிகள் போன்றவற்றிற்கு
தானே காரணமாக வாழ்ந்து மடிகிறான்.
யாரும் யாரையும் கெடுக்கவோ, தடுக்கவோ முடியாது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
எனும் கூற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்படுங்கள்!
வெற்றி உங்களுக்கே!