Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics

4.3  

anuradha nazeer

Classics

வெற்றி

வெற்றி

1 min
1.6K


காயங்கள் இல்லாமல் கனவு காணலாம் 

கண்ணாடி மாளிகையில் படுத்துக்கொண்டே கற்களை வீசி எறியலாம்

 வெற்றி வேண்டுமா 

வலி கள் சுமக்காமல் வெற்றி பெற முடியாது ,

 வாழ்வில் உயர , வெற்றியை அடைய ,

பல வருடம் காயங்கள் , கண்ணீர், சிரமங்கள்,

பிறகு சிகரத்தை நோக்கி உச்சிக்கு செல்ல முடியும் 

பிறகுதான்  வெற்றி  வரும்,

வெற்றி இறுதியில் வருகிறது

 



Rate this content
Log in

Similar tamil poem from Classics