நேரம்
நேரம்
நேரம் பொன் போன்றது,
கடமை கண் போன்ற து,
அத்தகைய நேரத்தின் அருமை
மாநிலத்தில் முதலாக வந்த மாணவனுக்கு தெரியும்,
அறுவை சிகிச்சை செய்யும் மருந்துவருக்கே தெரியும்
முதலிடத்தை பிடித்த ஓட்ட வீரர்களுக்கு தெரியும்
அத்தகைய நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்