STORYMIRROR

Lakshmi Renjith

Drama Inspirational Children

4  

Lakshmi Renjith

Drama Inspirational Children

குதிரை

குதிரை

1 min
339

சவாரி செய் கிடைத்த ஓர் உயிரினம்


அன்று,


அரசனின் நான்கு வகை படைகளில் முதன்மை ஆனது குதிரை படை.


போர்களம் செல்ல தேரின் சக்கரங்களாக துணை நின்றது,


அப்போரில் வெற்றி பெற்ற அரசனுக்கோ வெற்றி மாலை,


அவனுக்கு உதவிய குதிரைக்கோ புல்லுக்கட்டு


இன்று


குதிரை மேல் பந்திபம் கட்டி- குதிரை முதலில் வந்தால் ஓட்டிய ஜாக்கிக்கு பல ஆயிரம் ருபாய் பரிசு,


அவன் வெற்றி பெற உதவிய குதிரைக்கோ புல்லுக்கட்டு, 


அன்றோ / இன்றோ

உதவிய ஏணி தரையில் ஏறிபவன் ஆகாயத்தில் இது தான் மனித நீதி





Rate this content
Log in

Similar tamil poem from Drama