STORYMIRROR

Lakshmi Renjith

Drama Inspirational Children

4  

Lakshmi Renjith

Drama Inspirational Children

கொக்கு சொல்லும் நீதி

கொக்கு சொல்லும் நீதி

1 min
283

கொக்கு - என் பார்வையில்


உணவுக்காக ஒற்றை காலில் தவம் செய்பவன், 


வெற்றியின் மீது அசைக்காத நம்பிக்கை கொண்டவன்,


கண்டம் விட்டு கண்டம் பாயும் திறமை கொண்டவன்,


அதை போல மனிதர்களாகிய நாமக்கும்


முதலில் வெற்றி பெற,  விட முயற்சி என்ற தவமே முக்கியம்


நம் மீது வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வேண்டும்


வெற்றியை பெற கண்டம் விட்டு, கண்டம் செல்லவும் தயாராக இருக்க வேண்டும்.


எவன் ஒருவன் கொக்கினை வழிக்காட்டியாக எடுத்து கொள்கிறனோ நிச்சயமாக வாழ்வில் வெற்றி பெறுவான்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama