Lakshmi Renjith

Children Stories Drama Inspirational

4  

Lakshmi Renjith

Children Stories Drama Inspirational

கடல்

கடல்

1 min
311


கடல் கற்றுக் கொடுக்கும் பாடம்


வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா?


சலிப்பின்றி அலைகள் கரையை தேடுவது போல - நாமும் வெற்றியை தேடி ஓட வேண்டும்.


சிறிய படகோ, 

பெரிய கப்பலோ

கடல் ஏற்றதாழ்வு பார்ப்பது கிடையாது,


நாமும் வாழ்வில் சந்திக்கும் மக்களிடம் ஏற்றதாழ்வு பார்க்கக்கூடாது.



Rate this content
Log in