Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Renjith

Abstract Drama Others

4  

Lakshmi Renjith

Abstract Drama Others

புதிர் பாதை

புதிர் பாதை

1 min
340


உலகம் என்ற இந்த பூமியில்


திருமணம் என்ற பாதையை தேர்வு செய்பவன் 


பெற்றோர்,உடன் பிறப்பு

மனைவி, குழந்தை,

சொந்தம், பந்தம்

என்ற வட்டத்தை தேர்வு செய்கிறனா?


இல்லை - 

 தூர தேச பயணம்,

யாத்திரை, கடவுள் 

பக்தி மார்கத்தை 

தேர்வு செய்கிறனா


என்பதை கூறுவதாக அப்படம் எனக்கு தோன்றுகிறது



Rate this content
Log in

Similar tamil poem from Abstract